Tamil Dictionary 🔍

மர்க்கடம்

markkadam


குரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரங்கு. வாதமாமகன் மர்க்கடம்..என் றொழிந்திலை (திவ். பெரியதி, 5, 8, 2) Monkey;

Tamil Lexicon


மக்கடம், மருக்கடம், s. a monkey, குரங்கு. மர்க்கட நியாயம், -ஞாயம், corrupt judgment. மர்க்கட புத்தி, a monkey-disposition, mischievousness.

J.P. Fabricius Dictionary


குரங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [markkaṭam] ''s.'' [''also'' மருக்கடம், மக் கடம்.] Monkey, குரங்கு. W. p. 645. MAR KAT'A.

Miron Winslow


markkaṭam
n. markaṭa.
Monkey;
குரங்கு. வாதமாமகன் மர்க்கடம்..என் றொழிந்திலை (திவ். பெரியதி, 5, 8, 2)

DSAL


மர்க்கடம் - ஒப்புமை - Similar