போர்க்கடா
poarkkataa
சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா. Colloq. Fighting ram;
Tamil Lexicon
, ''s.'' [''also'' சண்டைக்கடா.] A ram bred for fighting.
Miron Winslow
pōr-k-kaṭā
n. id.+.
Fighting ram;
சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா. Colloq.
DSAL