Tamil Dictionary 🔍

போர்க்கோலம்

poarkkoalam


போருக்குரிய உடைதரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரணி தரிக்கை. போர்க்கோல நீக்கி...முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352). Military accoutrements, martial costume; hostile array;

Tamil Lexicon


, ''s.'' Military accoutre ments, martial costume, hostile array.

Miron Winslow


pōr-k-kōlam
n. id.+.
Military accoutrements, martial costume; hostile array;
போரணி தரிக்கை. போர்க்கோல நீக்கி...முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352).

DSAL


போர்க்கோலம் - ஒப்புமை - Similar