போக்கிடம்
poakkidam
ஒதுக்கிடம் ; புகலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒதுக்கிடம். 1. Way of escape; புகலிடம். போக்கிடங் காணேன் (திருவாச. 23, 6). 2. Place of refuge;
Tamil Lexicon
ஒதுங்குமிடம், சேர்கதி
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A way of escape, ஒதுங் குமிடம்.
Miron Winslow
pōkkiṭam
n. போக்கு3+.
1. Way of escape;
ஒதுக்கிடம்.
2. Place of refuge;
புகலிடம். போக்கிடங் காணேன் (திருவாச. 23, 6).
DSAL