Tamil Dictionary 🔍

போர்போடுதல்

poarpoaduthal


தானியமணிகளைப் பிரித்தபின் வைக்கோலை மழையிற் கெடாதபடி குவித்து மூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியமணிகளைப் பிரித்தபின் வைக்கோலை மழையிற்கெடாதபடி குவித்து மூடுதல். (யாழ். அக.) To stack hay after threshing;

Tamil Lexicon


போரடுக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pōr-pōṭu-
v. tr. போர்+.
To stack hay after threshing;
தானியமணிகளைப் பிரித்தபின் வைக்கோலை மழையிற்கெடாதபடி குவித்து மூடுதல். (யாழ். அக.)

DSAL


போர்போடுதல் - ஒப்புமை - Similar