Tamil Dictionary 🔍

பாராட்டுதல்

paaraattuthal


புகழ்தல் ; அன்புகாட்டுதல் ; பெருமிதம் உரைத்தல் ; கொண்டாடுதல் ; பலகாலம் சொல்லுதல் ; விரித்துரைத்தல் ; மனத்தில் வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனதில் வைத்தல். துக்கத்தைப் பாராட்டாதே. 7. To mind; to be affected by; to take to heart; விரித்துரைத்தல். (W.) 6. To expatiate; to dwell on; பலகாலுஞ்சொல்லுதல். பயனில் சொற்பாராட்டுவானை (குறள், 196). 5. To repeat, say over and over; கொண்டாடுதல். 4. To celebrate; புகழ்தல். பண்பு பாராட்டு முலகு (குறள், .994). 1. To applaud, commend, eulogise; அன்புசெய்தல். புதுவது பன்னாளும் பாராட்ட (கலித். 24). 2. To caress, fondle; to entertain; பெருமிதமுரைத்தல். பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி (தாயு. பராபர. 41). 3. To boast, make a parade of; to magniy, exaggerate;

Tamil Lexicon


pārāṭṭu-
5 v. tr.
1. To applaud, commend, eulogise;
புகழ்தல். பண்பு பாராட்டு முலகு (குறள், .994).

2. To caress, fondle; to entertain;
அன்புசெய்தல். புதுவது பன்னாளும் பாராட்ட (கலித். 24).

3. To boast, make a parade of; to magniy, exaggerate;
பெருமிதமுரைத்தல். பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி (தாயு. பராபர. 41).

4. To celebrate;
கொண்டாடுதல்.

5. To repeat, say over and over;
பலகாலுஞ்சொல்லுதல். பயனில் சொற்பாராட்டுவானை (குறள், 196).

6. To expatiate; to dwell on;
விரித்துரைத்தல். (W.)

7. To mind; to be affected by; to take to heart;
மனதில் வைத்தல். துக்கத்தைப் பாராட்டாதே.

DSAL


பாராட்டுதல் - ஒப்புமை - Similar