பராவுதல்
paraavuthal
வணங்குதல் ; புகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்தல். தற்பராய் நின்று (பு. வெ. 10, 15, உரை). 1. To praise; வணங்குதல். (திவ். நாய்ச். 9,6.) 2. To worship;
Tamil Lexicon
parāvu-,
5 v. tr. பரவு-.
1. To praise;
புகழ்தல். தற்பராய் நின்று (பு. வெ. 10, 15, உரை).
2. To worship;
வணங்குதல். (திவ். நாய்ச். 9,6.)
DSAL