போதாதல்போதருதல்
poathaathalpoatharuthal
செல்லுதல் புறங்கடைப் போதரவிட்ட நுமரும் (கலித். 56). 1. To go, pass; திரும்புதல். போதரும்போ தச்சம் (நாலடி, 83). 2. To return; வருதல். போதர் கண்டா யிங்கே போதர்கண்டாய் போதரேனென்னாதே போதர்கண்டாய் (திவ். பெரியாழ். 2, 9, 6). 3. To come; பெறப்படுதல். ஆண்டிருந்து துய்ப்பரென்பது போதரும் (திருக்கோ. 1, உரை).--tr. 4. To be inferred; கொண்டு வருதல். (W.) 2. To bring; எதிர்கொண்டு போதல். (சூடா.) 3. To welcome, receive with courtesy; விலக்குதல். மேற்கூறப்பட்டவற்றோடு வையாது இத்துணையும் போதந்துவைத்த தென்னை யெனின் (தொல். சொல். 3, உரை). To leave aside; கொண்டுபோதல். (பிங்.) 1. To carry away;
Tamil Lexicon