Tamil Dictionary 🔍

போத்தாதல்போத்தருதல்

poathaathalpoatharuthal


வெளிவருதல். போத்தந்து தாயர் தெருவிற் றவிர்ப்ப (கலித். 84, 14). 2. To get out, come out; போதலைச் செய்தல். நல்வாயிற் போத்தந்த பொழுதினான் (கலித். 84, 5). 1. To go, proceed; புறப்பட விடுதல். உன்னை போத்தந்த நுமர் (கலித். 58, 10).--intr. 4. To send out; to permit to go out; கொடுத்தனுப்புதல். அமரர்கள் போத்தந்தார் (திவ். பெரியாழ் 1, 3, 4). 3. To send by messenger; உரிய சொல்லை வருவித்துரைத்தல். 2. To fill up, as an ellipsis in a sentence; போய்க்கொண்டுவருதல். பரதவர் போத்தந்த பன்மீன் (தொல். பொ. 114, உரை). 1. To go and bring; to get, fetch;

Tamil Lexicon


போத்தாதல்போத்தருதல் - ஒப்புமை - Similar