Tamil Dictionary 🔍

கைதாதல்கைதருதல்

kaithaathalkaitharuthal


மணம்புரிதல். கோதையா லுறவுகொண்டு கைதரல் குறித்த மோமகன் (பாரத. குருகுல. 131). 3. To marry; மிகுதல். உவகை கைதர (கம்பரா. மீட்சி. 268). 4. To increase; உறுதி செய்தல். எய்தவல்லையேற் கைதருக (பாரத. குருகுல. 44). 2. To give assurance; வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல். காவலனார் பெருங்கருணை கைதந்தபடியென்று (பெரியபு திருஞான. 1118). 1. To render help, save, rescue, as from poverty, danger, etc.;

Tamil Lexicon


கைதாதல்கைதருதல் - ஒப்புமை - Similar