Tamil Dictionary 🔍

போத்தருதல்

poatharuthal


போய்க் கொண்டுவருதல் ; உரிய சொல்லை வருவித்துரைத்தல் ; கொடுத்தனுப்புதல் ; புறப்படவிடுதல் ; போதல் ; வெளிவருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


pōttā -
v. போ-+ தா-+. tr.
1. To go and bring; to get, fetch;
போய்க்கொண்டுவருதல். பரதவர் போத்தந்த பன்மீன் (தொல். பொ. 114, உரை).

2. To fill up, as an ellipsis in a sentence;
உரிய சொல்லை வருவித்துரைத்தல்.

3. To send by messenger;
கொடுத்தனுப்புதல். அமரர்கள் போத்தந்தார் (திவ். பெரியாழ் 1, 3, 4).

4. To send out; to permit to go out;
புறப்பட விடுதல். உன்னை போத்தந்த நுமர் (கலித். 58, 10).--intr.

1. To go, proceed;
போதலைச் செய்தல். நல்வாயிற் போத்தந்த பொழுதினான் (கலித். 84, 5).

2. To get out, come out;
வெளிவருதல். போத்தந்து தாயர் தெருவிற் றவிர்ப்ப (கலித். 84, 14).

DSAL


போத்தருதல் - ஒப்புமை - Similar