Tamil Dictionary 🔍

பாத்துதல்

paathuthal


பகுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்தல். நடுவணைந்திணை. . . படுதிரை வையம் பாத்தியபண்பே (தொல். பொ. 2). To divide; to share, apportion;

Tamil Lexicon


பங்கிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pāttu-
5. v. tr. பா2-.
To divide; to share, apportion;
பகுத்தல். நடுவணைந்திணை. . . படுதிரை வையம் பாத்தியபண்பே (தொல். பொ. 2).

DSAL


பாத்துதல் - ஒப்புமை - Similar