தைவாதல்தைவருதல்
thaivaathalthaivaruthal
tai-vā-,
13 v. tr.
1. To shampoo, rub, massage;
வருடுதல். சீறடி கல்லா விளையர் மெல்லத் தைவர (சிறுபாண். 33).
2. To touch, adjust;
தொட்டுச் சீர்ப்படுத்தல். ஊழணி தைவரல் (தொல். பொ. 262).
3. To spread, extend, pervade;
தடவிவருதல். விசும்பு தைவரு வளியும் (புறநா. 2).
4. To wipe off, clean by dusting;
மாசு நீக்குதல். தைவரு நவமணிச் சயிலம் (பாரத. வாரணா. 4).
5. To harmonise with the key-note;
அனுசுருதி யேற்றுதல். (சீவக. 657, உரை.)
DSAL