Tamil Dictionary 🔍

பாத்தருதல்

paatharuthal


பரவுதல் ; உருகியோடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


pā-t-tā-
v. intr. பா4+.
1. To spread;
பரவுதல்.

2. To melt and flow, as gold in the process of refinement;
உருகியோடுதல். பாத்தரும் பசும்பொற்றாலம் (சீவக. 398.)

DSAL


பாத்தருதல் - ஒப்புமை - Similar