Tamil Dictionary 🔍

பூட்டறுதல்

poottaruthal


கட்டுக்குலைதல் ; நுகத்தினின்றும் விடுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுக்குலைதல். புரவி பூட்டற (கம்பரா. அதிகா.110). 1. To get disjointed or loose-jointed, as the various parts of the body; நுகத்தினின்றும் விடுபடுதல். 2. To get unyoked;

Tamil Lexicon


pūṭṭaṟu
v. intr. id.+.
1. To get disjointed or loose-jointed, as the various parts of the body;
கட்டுக்குலைதல். புரவி பூட்டற (கம்பரா. அதிகா.110).

2. To get unyoked;
நுகத்தினின்றும் விடுபடுதல்.

DSAL


பூட்டறுதல் - ஒப்புமை - Similar