Tamil Dictionary 🔍

போடம்

poadam


சொல்லுக்கு அடிப்படையாய் அனாதியாயுள்ள பொருளை உணர்த்தவல்ல நாதல் (பி. வி.18.) 2. (Gram.) Eternal and imperceptible element of sounds and words and the real vehicle of the idea which flashes on the mind when a sound is uttered; தகர்க்கை. (சேதுபு. வேதா. 34, கீழ்க்குறிப்பு.) 1. Slapping; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (திருவேங். சத. 97.) A country, one of 56 tēcam, q.v.;

Tamil Lexicon


s. one of the fifty-six countries.

J.P. Fabricius Dictionary


, [pōṭam] ''s.'' One of the fifty-six coun tries. See தேசம்.

Miron Winslow


pōṭam
n. bhōṭa.
A country, one of 56 tēcam, q.v.;
தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (திருவேங். சத. 97.)

pōṭam
n. sphōṭa.
1. Slapping;
தகர்க்கை. (சேதுபு. வேதா. 34, கீழ்க்குறிப்பு.)

2. (Gram.) Eternal and imperceptible element of sounds and words and the real vehicle of the idea which flashes on the mind when a sound is uttered;
சொல்லுக்கு அடிப்படையாய் அனாதியாயுள்ள பொருளை உணர்த்தவல்ல நாதல் (பி. வி.18.)

DSAL


போடம் - ஒப்புமை - Similar