போக்கறுத்தல்
poakkaruthal
முட்டின்றிச் செய்தல். கோயில் தேவைகளும் சந்திராதித்தவரை போக்கறுப்பானாகச் சிலாலேகை பண்ணிக்கொடுத்தோம் (S. I. I. iv, 102). கடமைத் தட்டுப் போக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்து (S. I. I. viii, 165). To make no default;
Tamil Lexicon
pōkkaṟu-
v. tr. போக்கு+.
To make no default;
முட்டின்றிச் செய்தல். கோயில் தேவைகளும் சந்திராதித்தவரை போக்கறுப்பானாகச் சிலாலேகை பண்ணிக்கொடுத்தோம் (S. I. I. iv, 102). கடமைத் தட்டுப் போக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்து (S. I. I. viii, 165).
DSAL