வழக்கறுத்தல்
valakkaruthal
போக்கைத் தடுத்தல் ; வழக்கைத் தீர்த்துவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கைத் தீர்த்துவிடுதல். (W.) 2. To decide, as a case; to settle, as a dispute; போக்கைத் தடுத்தல். வழி வழக்கறுக்கும் (குறுந். 324). 1. To hinder one's movement;
Tamil Lexicon
vaḻakkaṟu-
v. tr. & intr. id.+.
1. To hinder one's movement;
போக்கைத் தடுத்தல். வழி வழக்கறுக்கும் (குறுந். 324).
2. To decide, as a case; to settle, as a dispute;
வழக்கைத் தீர்த்துவிடுதல். (W.)
DSAL