Tamil Dictionary 🔍

பக்கடுத்தல்

pakkaduthal


நொறுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நொறுங்குதல். பக்கடுத்தபின் பாடியுய்ந் தானன்றே (தேவா..785, 11). To be crushed;

Tamil Lexicon


pakkaṭu-,
v. intr. பகு-+
To be crushed;
நொறுங்குதல். பக்கடுத்தபின் பாடியுய்ந் தானன்றே (தேவா..785, 11).

DSAL


பக்கடுத்தல் - ஒப்புமை - Similar