போக்கறுதல்
poakkaruthal
குற்றம் நீங்குதல் ; கதியறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றநீங்குதல். போக்கறுபனுவல். (தொல். பாயி.). 1. To be faultless; கதியறுதல். போக்கற்றுச் செயல்மாண்டு நின்றநிலை (ஈடு, 6, 10, 10). 2. To lose one's means of livelihood;
Tamil Lexicon
pōkkaṟu-
v. intr. போக்கு2+அறு-.
1. To be faultless;
குற்றநீங்குதல். போக்கறுபனுவல். (தொல். பாயி.).
2. To lose one's means of livelihood;
கதியறுதல். போக்கற்றுச் செயல்மாண்டு நின்றநிலை (ஈடு, 6, 10, 10).
DSAL