Tamil Dictionary 🔍

போக்கடித்தல்

poakkatithal


இழத்தல் ; வீணாக்குதல் ; விலக்குதல் ; போகச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலக்குதல். (W.) 3. To dispel, disperse, banish, chase away; போகச்செய்தல். (W.) 4. To cause to go; வீணாக்குதல். (W.) 2. To waste; இழத்தல். கரன் மாரீசன் என்றவரையும் போக்கடித்தேன் (இராமநா. உயுத். 44). 1. To lose;

Tamil Lexicon


அழித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


pōkkaṭi-
v. tr. போ-+அடி-.
1. To lose;
இழத்தல். கரன் மாரீசன் என்றவரையும் போக்கடித்தேன் (இராமநா. உயுத். 44).

2. To waste;
வீணாக்குதல். (W.)

3. To dispel, disperse, banish, chase away;
விலக்குதல். (W.)

4. To cause to go;
போகச்செய்தல். (W.)

DSAL


போக்கடித்தல் - ஒப்புமை - Similar