சிக்கறுத்தல்
sikkaruthal
நநூல் முதலியவற்றைச் சிக்கு விடுத்தல் ; சிக்கலான வழக்கைத் தீர்த்தல் ; துறவறம் புகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் முதலியவற்றிற் சிக்குவிடுத்தல். 1. To unite a knot, disentangle; சிக்கலான விஷயத்தைத் தீர்த்தல். 2. To settle an intricate business; to cut the Gordian knot; துறவறம்புகுதல். (W.) 3. To give up worldly attachment; to become an ascetic;
Tamil Lexicon
cikkaṟu,
v. tr. சிக்கு3+அறு2.
1. To unite a knot, disentangle;
நூல் முதலியவற்றிற் சிக்குவிடுத்தல்.
2. To settle an intricate business; to cut the Gordian knot;
சிக்கலான விஷயத்தைத் தீர்த்தல்.
3. To give up worldly attachment; to become an ascetic;
துறவறம்புகுதல். (W.)
DSAL