போக்கடியறுதல்
poakkatiyaruthal
கதியில்லையாதல் ; செயலறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதியில்லையாதல். 1. To lose one's means of livelihood; செயலறுதல். (குருபரம். 342.) 2. To be laid prostrate; to be helpless;
Tamil Lexicon
pōkkaṭi-y-aṟu-
v. intr. போக்கடி+.
1. To lose one's means of livelihood;
கதியில்லையாதல்.
2. To be laid prostrate; to be helpless;
செயலறுதல். (குருபரம். 342.)
DSAL