Tamil Dictionary 🔍

போக்காட்டுதல்

poakkaattuthal


வேற்றிடம் போகுமாறு சாக்குச் சொல்லிவிடுத்தல். 2. To send to another place or to a third person, excusing oneself; அனுப்பிவிடுதல். 1. To send away, dismiss;

Tamil Lexicon


அனுப்புதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pōkkāṭṭu-
v. tr. id.+ காட்டு-. (W.)
1. To send away, dismiss;
அனுப்பிவிடுதல்.

2. To send to another place or to a third person, excusing oneself;
வேற்றிடம் போகுமாறு சாக்குச் சொல்லிவிடுத்தல்.

DSAL


போக்காட்டுதல் - ஒப்புமை - Similar