போம்
poam
ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர்அசைச்சொல். (சது.) An expletive;
Tamil Lexicon
s. fear, பயம், 2. an expletive, ஓரசைச் சொல்; 3. (see போ) relative participle, a contraction of போகும் the future tense of போ.
J.P. Fabricius Dictionary
அசைச்சொல், பயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pōm] ''s.'' Fear, பயம். (''Compare'' பீமம்.) 2. An expletive, ஓரசைச்சொல். (சது.) 3. A contraction of the future of போ in the third person neuter.
Miron Winslow
pōm
part. போ-.
An expletive;
ஓர்அசைச்சொல். (சது.)
DSAL