Tamil Dictionary 🔍

வைபோகம்

vaipoakam


மகிழ்ச்சி ; அறிவுக்கூர்மை ; சிற்றின்பக் களிப்பு ; சீர்மை ; வயணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர். எல்லாரும் முறை முறையா எடுத்தனர் வைபோகம் (இராமநா. உயுத். 123). 2. Presents made publicly, as at a wedding; சந்தோஷம். (யாழ். அக.). 3. Joy, happiness; விவேகம். (யாழ். அக.) 4. Discrimination; வயணம். (J.) 5. Manner, fashion; விமரிசை. இந்த வைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழ்ந்தானே (இராமநா. உயுத். 123). 1. Grandeur, magnificence;

Tamil Lexicon


s. delight, pleasure, சந்தோஷம், 2. manner, fashion, வயணம்; 3. discriminating powers of the intellect, விவேகம். வைபோகி, a voluptuary.

J.P. Fabricius Dictionary


vaipōkam,
n.vaibhava.
1. Grandeur, magnificence;
விமரிசை. இந்த வைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழ்ந்தானே (இராமநா. உயுத். 123).

2. Presents made publicly, as at a wedding;
சீர். எல்லாரும் முறை முறையா எடுத்தனர் வைபோகம் (இராமநா. உயுத். 123).

3. Joy, happiness;
சந்தோஷம். (யாழ். அக.).

4. Discrimination;
விவேகம். (யாழ். அக.)

5. Manner, fashion;
வயணம். (J.)

DSAL


வைபோகம் - ஒப்புமை - Similar