மைபோடுதல்
maipoaduthal
வண்டியச்சுக்கு மசகு இடுதல் ; மயக்கித் தன்வயப்படுத்தல் ; ஓலைக்கு மை தடவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மையூட்டு-, 2. மயக்கி வசீகரித்தல். 3. To bewitch; வண்டிக்கு மசகு இடுதல். Colloq. 1. To grease, as a country cart;
Tamil Lexicon
mai-pōṭu-
v. intr. id. +.
1. To grease, as a country cart;
வண்டிக்கு மசகு இடுதல். Colloq.
2. See மையூட்டு-, 2.
.
3. To bewitch;
மயக்கி வசீகரித்தல்.
DSAL