போகவிடுதல்
poakaviduthal
நழுவவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நழுவவிடுதல். போதித்த வுண்மை யெங்கே போகவிட்டாய் (தாயு. உடல்பொய். 5). To let go, allow to pass or slip away; to abandon;
Tamil Lexicon
pōka-viṭu-
v. tr. போ-+.
To let go, allow to pass or slip away; to abandon;
நழுவவிடுதல். போதித்த வுண்மை யெங்கே போகவிட்டாய் (தாயு. உடல்பொய். 5).
DSAL