Tamil Dictionary 🔍

பொடிவு

potivu


சிதைவு ; வசவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதைவு. 1. Anything broken; வசவு. 2. Cursing;

Tamil Lexicon


திட்டு,பொடிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Any thing broken or shivered, சிதைவு. 2. Cursing, சபிப்பு.

Miron Winslow


poṭivu
n. பொடி1 -. (W.)
1. Anything broken;
சிதைவு.

2. Cursing;
வசவு.

DSAL


பொடிவு - ஒப்புமை - Similar