பொலிவு
polivu
அழகு ; முகமலர்ச்சி ; தோற்றப் பொலிவு ; செழிப்பு ; பருமை ; மிகுதி ; எழுச்சி ; பொன் ; வெறுந்தோற்றம் ; புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகமலர்ச்சி. 1. Brightness or bloom of countenance; தோற்றப்பொலிவு. கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் (திருவாச. 2, 30). 2. Grandness of appearance, as from dress; அழகு. (அக. நி.) பொன்னரைச் சீரையின் பொலிவும் நோக்கினான் (கம்பரா. நகர்நீங்கு. 162). 3. Beauty, splendour, lustre; பொன். (அக. நி.) 8. Gold; வெறுந்தோற்றம். (J.) 9. Speciousness, plausibility; புணர்ச்சி. Colloq. 10. Covering, among animals; மிகுதி. (அக. நி.) புண்ணியந்தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவுபோல்வார் (பெரியபு. கண்ணப்ப. 42). 6. Fullness, abundance, copiousness; பருமை. (W.) 5. Largeness; எழுச்சி. (பிங்.) 7. Height; loftiness; செழிப்பு. 4. Prosperity;
Tamil Lexicon
polivu
n. பொலி-. [T.polpu.]
1. Brightness or bloom of countenance;
முகமலர்ச்சி.
2. Grandness of appearance, as from dress;
தோற்றப்பொலிவு. கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் (திருவாச. 2, 30).
3. Beauty, splendour, lustre;
அழகு. (அக. நி.) பொன்னரைச் சீரையின் பொலிவும் நோக்கினான் (கம்பரா. நகர்நீங்கு. 162).
4. Prosperity;
செழிப்பு.
5. Largeness;
பருமை. (W.)
6. Fullness, abundance, copiousness;
மிகுதி. (அக. நி.) புண்ணியந்தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவுபோல்வார் (பெரியபு. கண்ணப்ப. 42).
7. Height; loftiness;
எழுச்சி. (பிங்.)
8. Gold;
பொன். (அக. நி.)
9. Speciousness, plausibility;
வெறுந்தோற்றம். (J.)
10. Covering, among animals;
புணர்ச்சி. Colloq.
DSAL