Tamil Dictionary 🔍

பொருவு

poruvu


ஒப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பு. பொருவற்றாளென்மகள் (திவ். திருநெடுந். 19). Resemblance, comparison, equality;

Tamil Lexicon


III. v. i. be like resemble; ஒ. பொருவு, v. n. resemblence, ஒப்பு.

J.P. Fabricius Dictionary


, [poruvu] கிறது, பொருவினது, ம், பொ ருவ, ''v. a.'' To resemble, ஒக்க. 2. To be optional, as adopting, or not, the augment of a word; or, as the choice of a hard or soft letter, உறழ. ''(p.)''

Miron Winslow


poruvu
n. பொருவு-.
Resemblance, comparison, equality;
ஒப்பு. பொருவற்றாளென்மகள் (திவ். திருநெடுந். 19).

DSAL


பொருவு - ஒப்புமை - Similar