Tamil Dictionary 🔍

பொய்யாமொழி

poiyaamoli


என்றும் தவறாத சொல் ; உண்மையுரை ; திருக்குறள் ; வேதாகமம் ; தஞ்சைவாணன்கோவை ஆசிரியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதாகமம். பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் (தேவா. 612, 10). 2. Sacred Scriptures of the Hindus, as the Vēdas and the āgamas; குறல். திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் (வள்ளுவமா. 23). 3. The Kuṟal; தஞ்சை வாணன்கோவை யியற்றிய புலவர். (தமிழ்நா.) 4. A poet, author of Tacai-vāṇaṉ-kōvai, 1. சத்திய வசனம். 1. Never-failing word, true word;

Tamil Lexicon


, ''s.'' Reality, veracity, certainty, சத்தியவசனம். 2. The name of a poet, also பொய்யாமொழிப்புலவர்.

Miron Winslow


poy-y-ā-moḷi
n. id.+id.+.
1. Never-failing word, true word;
1. சத்திய வசனம்.

2. Sacred Scriptures of the Hindus, as the Vēdas and the āgamas;
வேதாகமம். பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில் (தேவா. 612, 10).

3. The Kuṟal;
குறல். திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் (வள்ளுவமா. 23).

4. A poet, author of Tanjcai-vāṇaṉ-kōvai,
தஞ்சை வாணன்கோவை யியற்றிய புலவர். (தமிழ்நா.)

DSAL


பொய்யாமொழி - ஒப்புமை - Similar