பொய்யாமை
poiyaamai
பொய்பேசாமை ; நடுவுநிலைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 1. Being truthful; நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல் (கலித். 99). 2. Impartiality;
Tamil Lexicon
poyyāmai
n. id+id.
1. Being truthful;
பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296).
2. Impartiality;
நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல் (கலித். 99).
DSAL