Tamil Dictionary 🔍

பொய்யடி

poiyati


போலியடி ; பொய்யால் பிறரை வஞ்சிக்கை ; அச்சுறுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்யால் பிறரை வஞ்சிக்கை. 2. Deceiving by false words; போலியடி. 1. Playful stroke proving light or harmless; அச்சுறுத்துகை. 3. Terrifying;

Tamil Lexicon


பகடம், வெருட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A light or harm less sham blow. 2. ''[fig.]'' Blinding others by publishing false stories.

Miron Winslow


poy-y-aṭi
n. பொய்+. (W.)
1. Playful stroke proving light or harmless;
போலியடி.

2. Deceiving by false words;
பொய்யால் பிறரை வஞ்சிக்கை.

3. Terrifying;
அச்சுறுத்துகை.

DSAL


பொய்யடி - ஒப்புமை - Similar