பொய்யிடை
poiyitai
நுண்ணிய இடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுண்ணிய இடை. வார்மூலை பொறாத பொய்யிடை நைய (கம்பரா. ஊர்தே. 104). Slender waist;
Tamil Lexicon
poy-y-iṭai
n. id.+.
Slender waist;
நுண்ணிய இடை. வார்மூலை பொறாத பொய்யிடை நைய (கம்பரா. ஊர்தே. 104).
DSAL