Tamil Dictionary 🔍

செய்யாமொழி

seiyaamoli


செய்யப்படாத மொழியாகிய வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[செய்யப்படாத மொழி] வேதம். செய்யாமொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழிக்கும் (வள்ளுவமா. 23) . The Vēda, as uncreated ;

Tamil Lexicon


ceyyā-moḻi,
n. id. + id. +.
The Vēda, as uncreated ;
[செய்யப்படாத மொழி] வேதம். செய்யாமொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழிக்கும் (வள்ளுவமா. 23) .

DSAL


செய்யாமொழி - ஒப்புமை - Similar