Tamil Dictionary 🔍

பாந்து

paandhu


பொந்து ; சுவர்க்கற்களின் இடையிலுள்ள சந்து ; மேற்கட்டடத்தில் கட்டைகளுக்கு மத்தியிலுள்ள இடம் ; எருதுகள் ; வளைவுக்கும் சுவருக்குமிடையிலுள்ள பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கட்டடத்தில் அட்டைகளுக்கு மத்தியிலுள்ள இடம். (கட்டட. நாமா.20.) 4. Ceiling; மணல் வெளியில் பாரவண்டியிழுக்க உபயோகிக்கும் அதிகப்படி மாடுகள். Loc. Extra pair of bulls used in dragging carts over sandy tracts; சுவரிற் கற்களின் இடையிலுள்ள சந்து. (C. G.) 3. Interstics between bricks in a wall; வளைவுக்கும் சுவருக்கும் இடையிலுள்ள பாகம். (C. G.) 2. (Arch) Spandrel; பொந்து. (W.) 1. Cavity, hollow, deep hole;

Tamil Lexicon


III. v. i. skulk, hide, conceal, பதுங்கு. பாந்தல், v. n. skulking, stooping, hiding one's self.

J.P. Fabricius Dictionary


, [pāntu] ''s. [corrup. of Sa. Prantara, the hollow of a tree.]'' Corner, cavity, hollow in a well, &c., a deep hole, வளை. Compare பொந்து.

Miron Winslow


pāntu
n. cf. prāntara.
1. Cavity, hollow, deep hole;
பொந்து. (W.)

2. (Arch) Spandrel;
வளைவுக்கும் சுவருக்கும் இடையிலுள்ள பாகம். (C. G.)

3. Interstics between bricks in a wall;
சுவரிற் கற்களின் இடையிலுள்ள சந்து. (C. G.)

4. Ceiling;
மேற்கட்டடத்தில் அட்டைகளுக்கு மத்தியிலுள்ள இடம். (கட்டட. நாமா.20.)

pāntu
n.
Extra pair of bulls used in dragging carts over sandy tracts;
மணல் வெளியில் பாரவண்டியிழுக்க உபயோகிக்கும் அதிகப்படி மாடுகள். Loc.

DSAL


பாந்து - ஒப்புமை - Similar