போந்து
poandhu
காண்க : போந்தை ; பல்லி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவன் பொன்முடிமேற் போந்து கண்டாள் (பெருந்தொ. 690). 1. See போந்தை. பல்லி. 2. Lizard;
Tamil Lexicon
s. the palmyra tree, பனை; 2. the 17th lunar asterism, அனுடநாள். போந்தின்றாரோன், a title of the Chera kings, பனந்தாரோன்.
J.P. Fabricius Dictionary
, [pōntu] ''s.'' The palmyra-tree, பனை. 2. The seventeenth lunar asterism, அநு டநாள். (சது.)
Miron Winslow
pōntu
n. (பிங்).
1. See போந்தை.
அவன் பொன்முடிமேற் போந்து கண்டாள் (பெருந்தொ. 690).
2. Lizard;
பல்லி.
DSAL