போத்து
poathu
மயில் , எழால் என்பவற்றின் ஆண் ; முதலை , சுறாப்போன்ற நீர்வாழ் சாதியின் ஆண் ; ஓரறிவு உயிரின் இளமை ; புதுக்கிளை ; காண்க : செம்போத்து ; பொந்து ; விலங்கு துயிலிடம் ; மனக்குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனக்குற்றம். போத்தறார் புல்லறிவினார் (நாலடி, 351). 3. Vice, fault, as hollowness of mind; விலங்கு துயிலிடம். (பிங்.) 2. Lair of a beast; பொந்து. 1. Hole, hollow; . 6. Crow-pheasant. See செம்போத்து. (சங். அக.) புதுக்கிளை. மரம் போத்துவிட்டிருக்கிறது. 5. Tender branch or shoot of a tree; ஓரறிவுயிரி னிளமை. (தொல். பொ. 580.) 4. Sapling; மயில் எழால் என்பவற்றின் ஆண். (தொல். பொ. 598.) 2. Male of peafowl, herons and some other birds; பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது. (பிங்.) (தொல். பொ. 597.) 1. Male of animals, especially cattle, tigers, deer; முதலை சுறாப்போன்ற நீர்வாழ்சாதியின் ஆண். (தொல். பொ. 597.) (பிங்.) 3. Male of aquatic animals, as crocodile, etc.;
Tamil Lexicon
s. a bull, எருது; 2. a male tiger, ஆண்புலி; 3. male of amphibious animals; 4. a sapling, a branch of a tree, மரக்கிளை; 5. a peacock, ஆண்மயில்; 6. a tom-cat, ஆண்பூனை; 7. a litter for a beast, விலங்கின் படுக்கை. போத்து வெடிக்க, to shoot forth as saplings or branches of trees.
J.P. Fabricius Dictionary
, [pōttu] ''s.'' A bull, எருது. 2. A male buffalo, எருமைக்கடா; [''Tel.''
Miron Winslow
pōttu
n. cf. pōta. [T. pōtu M. pōttu.]
1. Male of animals, especially cattle, tigers, deer;
பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது. (பிங்.) (தொல். பொ. 597.)
2. Male of peafowl, herons and some other birds;
மயில் எழால் என்பவற்றின் ஆண். (தொல். பொ. 598.)
3. Male of aquatic animals, as crocodile, etc.;
முதலை சுறாப்போன்ற நீர்வாழ்சாதியின் ஆண். (தொல். பொ. 597.) (பிங்.)
4. Sapling;
ஓரறிவுயிரி னிளமை. (தொல். பொ. 580.)
5. Tender branch or shoot of a tree;
புதுக்கிளை. மரம் போத்துவிட்டிருக்கிறது.
6. Crow-pheasant. See செம்போத்து. (சங். அக.)
.
pōttu
n. பொத்து.
1. Hole, hollow;
பொந்து.
2. Lair of a beast;
விலங்கு துயிலிடம். (பிங்.)
3. Vice, fault, as hollowness of mind;
மனக்குற்றம். போத்தறார் புல்லறிவினார் (நாலடி, 351).
DSAL