Tamil Dictionary 🔍

பொருத்து

poruthu


இணைப்பு ; உடல்மூட்டு ; மரக்கணு ; ஒன்றுசேர்க்கை ; ஒப்பந்தம் ; மரத்தின் இணைப்பு ; கன்னப்பொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணைப்பு. (W.) 1. Joining, junction, confluence; உடல் மூட்டு. பொருத்தெலாங் கட்டுவிட்டு (பணவிடு. 298). 2. Joint, suture of bones in the body; மரத்தினிணைப்பு. 3. Joining, in carpentry; கன்னப்பொட்டு. Loc. 7. Temple of the head; மரக்கணு. 4. Knot of a plant; ஒன்று சேர்க்கை. பொருத்துறு பொருளுண்டாமோ (கம்பரா. கும்பகர்ண. 157). 5. Uniting; ஒப்பந்தம். (W.) 6. Agreement, engagement;

Tamil Lexicon


III. v. t. (caus. of பொருந்து) make things agree with one another, join with one another, unite, பொருந் தச்செய்; 2. engage a person for labour; 3. (in combin.) kindle a light. இருளோ டொளியைப் பொருத்துவா ரில்லை, none can make darkness and light agree. போர்பொருத்த, to engage in battle. பொருத்து, v. n. joinning, junction; 2. agreement; 3. joint of the body. பொருத்துவிட, to be dislocated; to come apart.

J.P. Fabricius Dictionary


, [poruttu] கிறேன், பொருத்தினேன், வேன், பொருத்த, ''v. a.'' To cause to agree, fit, adapt, prepare, or adjust, பொருந்தச்செய்ய. 2. To induce consent, உடன்படுத்த. 3. To reconcile persons, ஒப்புரவாக்க. 4. To engage a person for labor, &c., கூலிக்குப்பொருத்த. 5. To draw or bring over to a party or to an opinion, அமையச்செய்ய. 6. To construct a sentence, discourse, or essay so as to agree with another, வாக்கியத்தோடுபொருத்த. 7. To join together, to knit, unite, பிணைக்க. 8. ''[in comb.]'' To kindle a light, கொளுத்த.

Miron Winslow


poruttu
n. பொருத்து-.
1. Joining, junction, confluence;
இணைப்பு. (W.)

2. Joint, suture of bones in the body;
உடல் மூட்டு. பொருத்தெலாங் கட்டுவிட்டு (பணவிடு. 298).

3. Joining, in carpentry;
மரத்தினிணைப்பு.

4. Knot of a plant;
மரக்கணு.

5. Uniting;
ஒன்று சேர்க்கை. பொருத்துறு பொருளுண்டாமோ (கம்பரா. கும்பகர்ண. 157).

6. Agreement, engagement;
ஒப்பந்தம். (W.)

7. Temple of the head;
கன்னப்பொட்டு. Loc.

DSAL


பொருத்து - ஒப்புமை - Similar