Tamil Dictionary 🔍

பத்து

pathu


ஓர் எண் ; தசமிதிதி ; காண்க : பற்று ; வயல் ; கடவுள் , பெரியோர் முதலியோரிடத்து உள்ள பத்தி ; நாலாயிரப் பிரபந்தத்தில் பத்துப் பதிகம் கூடிய பகுதி ; சீட்டுக்கட்டில் பத்துக் குறியுள்ள சீட்டினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்பதோடு ஒன்று கூடிய எண். ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி (தொல். எழுத்.475). 1. One more than nine; எண்ணுக்கு முன் சேர்த்து 'உத்தேசமாக' என்னும் பொருளில் வருஞ் சொல். உண்டாலும் ஒரு காலே பத்தெட்டு நாளைக்கு உண்ணவுமாய் (திவ். திருநெடுந். 1, வ்யா.). 1. A prefix to numerals, meaning `about'; தசமிதிதி. ஒன்பதும் பத்தும் தேளும் (விதான. குணாகுண. 29). 3. The tenth titi of a lunar fortnight; இறந்த பத்தாநாட் செய்யும் பிரேதச்சடங்கு. Brāh. 4. Funeral ceremony on the tenth day of a person's death; . 1. See பற்று. வயல். 2. Field; . See பத்தி2, 1. பத்துடை யடியவர்க் கெளியவன் (திவ்.திருவாய். 1,3,1). நாலாயிரப்பிரபந்தத்தில் பத்துப் பதிகங் கூடிய பகுதி. 2. Group of ten patikam in Nālāyira-p-pirapantam; சீட்டுக் கட்டில் பத்துக்குறியுள்ள சீட்டினம். Loc. 2. Card marked with ten pips, in playing cards;

Tamil Lexicon


s. ten (in comb. பதின், பன் etc.); 2. piety, a religious tendency of the understanding and heart towards the deity or his servants, தேவபக்தி. பதிற்றொன்பான், nineteen. பதினாயிரம், ten thousand. பதினாலு, பதினான்கு, fourteen. பதினாறு, sixteen. பதினெட்டு, eighteen. பதினெட்டாம் பெருக்கு, a festival held on the 18th of ஆடி, when the Kauvery overflows. பதினெண் குற்றம், the frailities of the body. பதினைந்து, fifteen. பதினொன்று, eleven. பதின்கலம் அரிசி, ten kalams of rice. பதின் மடங்கு, ten times. பதின்மர், ten persons பத்தாவது, tenthly, in the tenth place. பத்திலொரு பங்கு, the tenth part. பத்திலொன்று கொடுக்க, to pay the tithes. பத்துக் காலோன், crab, நண்டு. பத்துப்பத்து, பப்பத்து, பவ்வத்து, by tens. பத்துப்பத்து, பதிற்றுப்பத்து, ten times ten. பத்தொன்பது, nineteen. பன்னிரண்டு, twelve. பன்னிருவர், twelve persons; (chr. us.) the twelve disciples.

J.P. Fabricius Dictionary


தகம், தசம்.

Na Kadirvelu Pillai Dictionary


pattu பத்து ten, 1

David W. McAlpin


, [pttu] ''s.'' Ten, ஒரெண். 2. Piety, a religious tendency of the understanding and heart towards the deity or his ser vants, தேவபத்தி. (திருவாய்.); ''[Some autho rities apply it to a poem of that charac ter.]''--பத்து, in combination is changed to பதின், பன், &c.

Miron Winslow


pattu,
n. [T.padi, K.pattu.]
1. One more than nine;
ஒன்பதோடு ஒன்று கூடிய எண். ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி (தொல். எழுத்.475).

2. Group of ten patikam in Nālāyira-p-pirapantam;
நாலாயிரப்பிரபந்தத்தில் பத்துப் பதிகங் கூடிய பகுதி.

3. The tenth titi of a lunar fortnight;
தசமிதிதி. ஒன்பதும் பத்தும் தேளும் (விதான. குணாகுண. 29).

4. Funeral ceremony on the tenth day of a person's death;
இறந்த பத்தாநாட் செய்யும் பிரேதச்சடங்கு. Brāh.

pattu.
n. பற்று. Loc.
1. See பற்று.
.

2. Field;
வயல்.

pattu.
n.பத்தி2.
See பத்தி2, 1. பத்துடை யடியவர்க் கெளியவன் (திவ்.திருவாய். 1,3,1).
.

pattu
part.
1. A prefix to numerals, meaning `about';
எண்ணுக்கு முன் சேர்த்து 'உத்தேசமாக' என்னும் பொருளில் வருஞ் சொல். உண்டாலும் ஒரு காலே பத்தெட்டு நாளைக்கு உண்ணவுமாய் (திவ். திருநெடுந். 1, வ்யா.).

2. Card marked with ten pips, in playing cards;
சீட்டுக் கட்டில் பத்துக்குறியுள்ள சீட்டினம். Loc.

DSAL


பத்து - ஒப்புமை - Similar