Tamil Dictionary 🔍

போத்தி

poathi


பாட்டன். Tinn. 1. Grand father; மலையாளத்திலுள்ள கோயிலருச் சகன். 2. Brahman temple priest in Malabar; இறந்துபோனவ-ன்-ள். ஆஜரிருக்கும் குடி போத்தி யென்னவும் (தாசீல்தார்நா. 69). Deceased person;

Tamil Lexicon


pōtti
n. போற்றி.
1. Grand father;
பாட்டன். Tinn.

2. Brahman temple priest in Malabar;
மலையாளத்திலுள்ள கோயிலருச் சகன்.

pōtti
n. Arab. fautī.
Deceased person;
இறந்துபோனவ-ன்-ள். ஆஜரிருக்கும் குடி போத்தி யென்னவும் (தாசீல்தார்நா. 69).

DSAL


போத்தி - ஒப்புமை - Similar