Tamil Dictionary 🔍

பேத்தி

paethi


பேர்த்தி ; பேயத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Corr. of பேயத்தி. பேர்த்தி. பேத்திமாருண்டு பண்ணும் (பணவிடு. 255). Grand-daughter;

Tamil Lexicon


prop. பேர்த்தி or பெயர்த்தி, (pl. பேத்திமார்) s. a grand-daughter; 2. a grand-mother; 3. v. n. of பெயர் VI.

J.P. Fabricius Dictionary


[pētti ] . See பேர்த்தி.

Miron Winslow


pētti
n. பேர்3.
Grand-daughter;
பேர்த்தி. பேத்திமாருண்டு பண்ணும் (பணவிடு. 255).

pētti
n.
Corr. of பேயத்தி.
.

DSAL


பேத்தி - ஒப்புமை - Similar