பத்தி
pathi
வழிபாடு ; ஒழுக்கம் ; முறைமை ; வரிசை ; வகுப்பு ; பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப் பகுதி ; அலங்கார வேலைப்பாடு ; யானையின் நடைவகை ; வீட்டிறப்பு ; தூணின் இடைவெளி ; பாத்தி ; நம்பிக்கை ; பக்தி ; படைத்தொகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு தேர். ஒரு யானை. முன்று குதிரை, 5, காலாட்கள் கொண்ட படை. The smallest division of an army = 1 chariot, 1 elephant, 3 horses, 5 soldiers; வரிசை. பத்தியிற் குயிற்றிய...சித்திரக்கிம்புரி (சீவக.83) 1. Row, train, column, rank, range, file, colonnade, series; வகுப்பு. (W.) 2. Class; arrangement; division; பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதி. பத்திரிகை மூன்று பத்திகொண்டது. (w.) 3. Columns in writing or print; பாத்தி. (W.) 4. Garden beds in rows; முறைமை. (சூடா.) 5. Mode, method, order, way, plan, manner; established rule or custom; அலங்கார வேலைப்பாடு. பத்திப்பல்வினை (பெருங். இலாவாண. 6, 55). 6. Fineness in workmanship; வீட்டிறப்பு. வீட்டிற் பத்தியிறக்கினார்கள். (W.) 7. Sloping verandah-roof; தூண்களின் இடைவெளி. (W.) 8. Room or space between pillars; யானையின் நடைவகை. வினைதகு வட்டமும் வீதியும் பத்தியும்... இமைப்பினி னியற்றினான் (சீவக. 1839). 9. Gait of an elephant; கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்று, பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன் (திருவாச. 2, 119). 1. Devotion to God, guru, king, etc.; வழிபாடு. (சூடா.) 2. Service; worship; ஒழுக்கம். (சூடா.) 3. Moral conduct ;
Tamil Lexicon
s. series, row, வரிசை; 2. column in writing. நிரை; 3. mode, method, order, established rule or custom, way, plan, manner, முறைமை; 4. room or space between pillars; 5. garden beds in rows. பத்தி பத்தியாய் எழுத, to make several columns in writing.
J.P. Fabricius Dictionary
, [patti] ''s.'' Row, train, column, rank, range, file, colonnade, series, வரிசை--as பந்தி. 2. Class, arrangement in writing or print, &c., நிரை. 4. Mode, method, order, esta blished rule or custom, way; plan, manner, முறைமை. 5. Extension of a verandah-roof, வீட்டிறப்பு. 6. Room or space between pillars, தூணினிடைவெளி. ''(c.)'' 7. ''(Old. Dic.)'' Garden beds in rows, as பாத்தி. பத்திபத்தியாயிருத்தல். Being in columns, as writing, &c. பத்திபத்தியாயெழுதல். Writing in separate columns or portions, instead of writing all across the ola, page, &c. பத்திபத்தியாய்வைத்தல். Placing or rang ing in rows, columns, &c. பத்தியிறக்குதல், Making a sloping veran dah-roof.
Miron Winslow
patti,
n. paṅkti.
1. Row, train, column, rank, range, file, colonnade, series;
வரிசை. பத்தியிற் குயிற்றிய...சித்திரக்கிம்புரி (சீவக.83)
2. Class; arrangement; division;
வகுப்பு. (W.)
3. Columns in writing or print;
பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதி. பத்திரிகை மூன்று பத்திகொண்டது. (w.)
4. Garden beds in rows;
பாத்தி. (W.)
5. Mode, method, order, way, plan, manner; established rule or custom;
முறைமை. (சூடா.)
6. Fineness in workmanship;
அலங்கார வேலைப்பாடு. பத்திப்பல்வினை (பெருங். இலாவாண. 6, 55).
7. Sloping verandah-roof;
வீட்டிறப்பு. வீட்டிற் பத்தியிறக்கினார்கள். (W.)
8. Room or space between pillars;
தூண்களின் இடைவெளி. (W.)
9. Gait of an elephant;
யானையின் நடைவகை. வினைதகு வட்டமும் வீதியும் பத்தியும்... இமைப்பினி னியற்றினான் (சீவக. 1839).
patti,
n. bhakti.
1. Devotion to God, guru, king, etc.;
கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்று, பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன் (திருவாச. 2, 119).
2. Service; worship;
வழிபாடு. (சூடா.)
3. Moral conduct ;
ஒழுக்கம். (சூடா.)
patti,
n. patti.
The smallest division of an army = 1 chariot, 1 elephant, 3 horses, 5 soldiers;
ஒரு தேர். ஒரு யானை. முன்று குதிரை, 5, காலாட்கள் கொண்ட படை.
DSAL