Tamil Dictionary 🔍

பொதுமை

pothumai


பொதுவுடைமை ; சாமானியம் ; நன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மை. புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி (கம்பரா. மருத்து. 29). 3. Goodness; பொதுவுடமை. பூவின்மேலிருந்து தெய்வத்தையலும் பொதுமையுற்றாள் (கம்பரா. மாயாசனக. 62). 2. Common property; சாமானியம். பொதுமை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71). 1. Ordinariness; superficiality;

Tamil Lexicon


s. commonness, generality, பொதுத்தன்மை.

J.P. Fabricius Dictionary


, [potumai] ''s.'' Commonness, generality, பொதுத்தன்மை. (சது.)

Miron Winslow


potumai
n. id.
1. Ordinariness; superficiality;
சாமானியம். பொதுமை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71).

2. Common property;
பொதுவுடமை. பூவின்மேலிருந்து தெய்வத்தையலும் பொதுமையுற்றாள் (கம்பரா. மாயாசனக. 62).

3. Goodness;
நன்மை. புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி (கம்பரா. மருத்து. 29).

DSAL


பொதுமை - ஒப்புமை - Similar