Tamil Dictionary 🔍

பொதுநோக்கு

pothunokku


சமநோக்கு ; எல்லோரையும் ஒப்பநோக்குகை ; விருப்புவெறுப்பற்ற பார்வை ; இயற்கையாக அமைந்த அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதாசீனமான பார்வை. ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் (குறள், 1099). 2. Indifferent look; இயற்கையாக அமைந்த அறிவு. எம்மிடத்தே யமைந்துள்ள அறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி (பிரபஞ்சவி. 20). 3. Common sense; எல்லாரையும் ஒப்ப நோக்குகை. பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121). 1. Impartial regard, as of a king;

Tamil Lexicon


potu-nōkku
n. id.+.
1. Impartial regard, as of a king;
எல்லாரையும் ஒப்ப நோக்குகை. பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121).

2. Indifferent look;
உதாசீனமான பார்வை. ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் (குறள், 1099).

3. Common sense;
இயற்கையாக அமைந்த அறிவு. எம்மிடத்தே யமைந்துள்ள அறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி (பிரபஞ்சவி. 20).

DSAL


பொதுநோக்கு - ஒப்புமை - Similar