Tamil Dictionary 🔍

போதுபோக்கு

poathupoakku


காண்க : பொழுதுபோக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாடி இளைப்பாறுகை. போதுபோக்காகச் சில பிரபந்தங்களைப் பண்ணுவிக்கப்ப் பார்த்தோம் (ஈடு, 7, 9, ப்ர.) . 2. Recreation; காலங்கழிக்கை. 1. Spending of time, passing of time; காலங்கழித்தல் புறனலரவனுறப் போதுபோக்கி (கம்பரா. உருக்கா.14). To spend time; விளையாட்டு. தோளைக்கழித்துத் தலையைச் சரித்துப் போதுபோக்காக நின்றுகொன்றபடி (ஈடு; 1, 6, 7). Play; pastime;

Tamil Lexicon


pōtu-pōkku-
v. intr. id.+.
To spend time;
காலங்கழித்தல் புறனலரவனுறப் போதுபோக்கி (கம்பரா. உருக்கா.14).

pōtu-pōkku-
n. id.+
1. Spending of time, passing of time;
காலங்கழிக்கை.

2. Recreation;
விளையாடி இளைப்பாறுகை. போதுபோக்காகச் சில பிரபந்தங்களைப் பண்ணுவிக்கப்ப் பார்த்தோம் (ஈடு, 7, 9, ப்ர.) .

pōtu-pōkku
n. போது+.
Play; pastime;
விளையாட்டு. தோளைக்கழித்துத் தலையைச் சரித்துப் போதுபோக்காக நின்றுகொன்றபடி (ஈடு; 1, 6, 7).

DSAL


போதுபோக்கு - ஒப்புமை - Similar