பொதுநீக்குதல்
pothuneekkuthal
பொதுமையை விடுத்தல் ; தனக்கே உரிமையாக்கிக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனக்கே யுரிமை யாக்குதல். 2. To make one's own; பொதுமையை விடுத்தல். பொது நீக்கித் தனைநியை வல்லோக்கென்றும் பெருந்துணையை (தேவா. 13, 5). 1. To avoid generality;
Tamil Lexicon
potu-nīkku-
v. tr. id.+.
1. To avoid generality;
பொதுமையை விடுத்தல். பொது நீக்கித் தனைநியை வல்லோக்கென்றும் பெருந்துணையை (தேவா. 13, 5).
2. To make one's own;
தனக்கே யுரிமை யாக்குதல்.
DSAL