பொழுதுபோக்கு
poluthupoakku
பராக்கு ; காலங்கழிக்கை ; இளைப்பாறும்பொருட்டு விளையாடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளைப்பாறும்பொருட்டு விளையாடுகை. (W.) 2. Recreation; காலங்கழிக்கை. நிற்பரவு பூசையினும் பொழுதுபோக்கெனக் கருள்புரிவாய் (சிவப். பிரபந். சோண. 29). 1. Spending of time;
Tamil Lexicon
பராக்கு, பாராட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
poḻutu-pōkku
n. id.+.
1. Spending of time;
காலங்கழிக்கை. நிற்பரவு பூசையினும் பொழுதுபோக்கெனக் கருள்புரிவாய் (சிவப். பிரபந். சோண. 29).
2. Recreation;
இளைப்பாறும்பொருட்டு விளையாடுகை. (W.)
DSAL