Tamil Dictionary 🔍

பொருக்கு

porukku


பருக்கை ; காய்ந்த சேற்றேடு ; மரப்பட்டை ; காண்க : பொருக்குமண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரப்பட்டை. வெள்ளிலோத்திரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்து (சீவக. 622). 3. Bark; பருக்கை. காக்கைக்குச் சோற்றிலோர் பொருகுங் கொடுக்க நேர்ந்திடா (அருட்பா, vi, ஆற்றாமை. 3, 1). 1. Grain of boiled rice; சேறுமுதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு. பூசுகந்தம் தனத்திற்பொரிந்தது . . . பொருக்கெழும்பி (தனிப்பா. i, 381, 27). 2. Flake, skin, thin layer that peels off, scale; . 4. See பொருக்குமண். (யாழ். அக.)

Tamil Lexicon


s. thin layer which peels off, a flake, a skin, செதிள்; 2. what is almost loose from the rest உதிரி; 3. a term denoting speed. பொருக்கற்றுப் போக, to be quite extinguished. பொருக்காங்கட்டி, a clot. பொருக்கென வர, to come swiftly, hastily. சோற்றுப் பொருக்கு, small remains of rice.

J.P. Fabricius Dictionary


, [porukku] ''s.'' Flake, scale, skin or thin layer which peels off, as செதிள். 2. A loose portion of earth, &c., as உதிரி. ''(c.)'' 3. ''[ind. par.]'' A term indicative of speed, சீக்கிரக்குறிப்பு. பொருக்கற்றுப்போகிறது. Being quite extin guished. அவன்பொருக்கற்றுப்பேர்க. May he utterly perish. ''(a curse.)'' அவனிடத்தில்ஒருபொருக்குமில்லை. He has not a particle [a skin], of coin with him.

Miron Winslow


porukku
n.
1. Grain of boiled rice;
பருக்கை. காக்கைக்குச் சோற்றிலோர் பொருகுங் கொடுக்க நேர்ந்திடா (அருட்பா, vi, ஆற்றாமை. 3, 1).

2. Flake, skin, thin layer that peels off, scale;
சேறுமுதலியன உலரும்போது மேலே காய்ந்தெழும்பும் ஏடு. பூசுகந்தம் தனத்திற்பொரிந்தது . . . பொருக்கெழும்பி (தனிப்பா. i, 381, 27).

3. Bark;
மரப்பட்டை. வெள்ளிலோத்திரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்து (சீவக. 622).

4. See பொருக்குமண். (யாழ். அக.)
.

DSAL


பொருக்கு - ஒப்புமை - Similar